ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இல்லை : வெறிச்சோடி கிடக்கும் பத்மநாபபுரம் அரண்மனை

ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இன்றி பத்மநாபபுரம் அரண்மனை வெறிச்சோடி காட்சி அளிக்கிறது.

Update: 2018-08-26 07:38 GMT
மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான ஓணம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். வாசலில் அத்தப்பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்து, அறுசுவை உணவு, பலகாரங்கள் செய்து உறவினர்களுடன் கோலாகலமாக கொண்டாடுவார்கள். ஆனால், நடப்பாண்டு வெள்ள பாதிப்பில்
சிக்கிய கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படவில்லை. இதன் காரணமாக, பத்மநாபபுரம் அரண்மனையில் எந்த சிறப்பு ஏற்பாடும் செய்யப்படவில்லை.
இதனால், அரண்மனை  வெறிச்கோடி கிடக்கிறது. 
Tags:    

மேலும் செய்திகள்