கர்நாடகாவில் நிலச்சரிவு - பேரிடர் மீட்பு குழுவுடன் தந்தி டிவி தரும் பிரத்யேக தகவல்

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவில் ஏற்பட்டுள்ளது

Update: 2018-08-20 02:13 GMT
* கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவில் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

* இதனிடையே மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் களத்திலிருந்து தந்தி டிவி தரும் பிரத்யேக தகவல்
Tags:    

மேலும் செய்திகள்