ஒடிசாவில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் தேர் திருவிழா

ஒடிசாவில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

Update: 2018-07-17 05:21 GMT
ஒடிசாவில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பூரி ஜெகநாதர் தேரோட்டம் நிறைவடைந்ததை அடுத்து, மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாரிபடா கிராமத்தில்  தேவி சுபத்திரையின் தேரோட்டம், தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.  கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் இந்து, மூஸ்லிம் என இரு தரப்பு பெண்களும் இந்த தேரோட்டத்தில் கலந்து கொள்கின்றனர். 40 ஆண்டுகளாக தொடரும் இந்த நடைமுறை, மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துகாட்டாக விளங்குகிறது.
Tags:    

மேலும் செய்திகள்