தலைமை பொருளாதார ஆலோசகருக்கு 80000 சம்பளம்

தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய தலைமை பொருளாதார ஆலோசகரை தேடும் பணி தொடங்கியுள்ளது.

Update: 2018-07-03 06:19 GMT
தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய தலைமை பொருளாதார ஆலோசகரை தேடும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில்,  தலைமை பொருளாதார ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிபவர்கள், தங்களது விண்ணப்பங்களை ஜூலை 20ம் தேதிக்குள் நிதி அமைச்சகத்திற்கு அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் தலைமை பொருளாதார ஆலோசகருக்கு 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்