அமீரின் 'லா கஃபே' திறப்பு விழா - புது கெட்டப்பில் வந்த VJS - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

Update: 2023-10-16 05:31 GMT

இயக்குநர் அமீரின், லா கஃபே (Law cafe) இரண்டாவது கிளை சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த நடிகர் விஜய் சேதுபதி, தான் நடித்து வரும் புது படத்தின் கெட்டப்பில் தோற்றமளித்தார். பின்னர், புது கெட்டப் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஜய் சேதுபதி, இயக்குநரிடம் அனுமதி பெற்றே இந்த கெட்டப்பில் வந்ததாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்