'பைரவன்' - தந்தி ஒன் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்...

Update: 2024-09-20 14:43 GMT

இன்று இரவு 9 மணிக்கு உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் பைரவன் என்ற திகில் படம் ஒளிபரப்பாகிறது. ஒரு கிராமத்தில் நடைபெறும் தொடர் கொலைகளுக்கு காரணம் யார் என்பதை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்கொலைகளுக்கு காரணம் தீய சக்தியா? அல்லது தெய்வத்தின் கோபமா என புரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். சுவாரசியாமான திரைக்கதையால் பின்னப்பட்ட இப்படத்தை, உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்