"23 சர்ஜரி.. காலை வெட்ட சொன்ன டாக்டர்" - விக்ரம் வாழ்க்கையை புரட்டிபோட்ட விபத்து

Update: 2024-08-06 09:15 GMT

"23 சர்ஜரி.. காலை வெட்ட சொன்ன டாக்டர்" - விக்ரம் வாழ்க்கையை புரட்டிபோட்ட விபத்து

கல்லூரியில் நாடகத்தில் நடித்தபோது காலில் ஏற்பட்ட விபத்தால், தன்னால் இனி நடக்க முடியாது என மருத்துவர் கூறியதாகவும், ஆனால் அங்கிருந்து நடிக்க வேண்டும் என உறுதி கொண்டதாகவும், தங்கலான் பட விழாவில் நடிகர் விக்ரம் உருக்கத்துடன் பேசினார்... 

Tags:    

மேலும் செய்திகள்