வேட்டையன் படத்தின் 'மனசிலாயோ' பாடலின் இசையை காப்பி அடித்தாரா அனிருத் ?

Update: 2024-09-10 13:13 GMT

வேட்டையன் படத்தில் இருந்து வெளியான மனசிலாயோ பாடல் டிரெண்ட் ஆகி வரும் நிலையில், பாடலின் மெட்டு எங்கேயோ கேட்டது போல் உள்ளதாக இணையவாசிகள் விவாதத்தை கிளப்பியுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்