பிரபல பாடகர் கே.கே.வின் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை
பிரபல பாடகர் கே.கே.வின் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை | Krishnakumar Kunnath
பிரபல பின்னணி பாடகர் கே.கே. மறைவு
கொல்கத்தாவில் உள்ள ரபீந்திர சதனில் வைக்கப்பட்டுள்ள பாடகர் கே.கே.வின் உடல்
கே.கே. உடலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் அஞ்சலி
பாடகர் கே.கே. உடலுக்கு அரசு சார்பில், துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை