உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு " ஸ்ரீ பரதா பாகுபலி "

Update: 2024-10-08 14:06 GMT

உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு " ஸ்ரீ பரதா பாகுபலி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது. இரவு 9 மணி நிகழ்ச்சியான சூப்பர் ஹிட் சினிமாவில், 2020 ஆம் ஆண்டு வெளியான, காமெடி காதல் மற்றும் நட்பு கலந்த "ஸ்ரீ பரதா பாகுபலி" திரைப்படம் ஒளிபரப்பாகிறது. மஞ்சு மந்தவ்யா இயக்கி நடித்துள்ள இந்த திரைப்படத்தை ThanthiOne App, YouTube மற்றும் ThanthiOne.Com-யிலும் பார்த்து மகிழலாம்.

Tags:    

மேலும் செய்திகள்