"சைகோன் பாடி கார்ட்ஸ்"...ஆக்‌ஷன் காமெடி திரைப்படம் - தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு

Update: 2024-10-07 12:06 GMT

தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு சூப்பர் ஹிட் சினிமாவில் வியட்நாமீஸ் ஆக்‌ஷன் காமெடி திரைப்படமான "சைகோன் பாடி கார்ட்ஸ்" ஒளிபரப்பாகவுள்ளது. நகைச்சுவை, அதிரடி மற்றும் சிறு சிறு நெகிழ்ச்சியை இணைத்து, சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை கொடுக்கும் இத்திரைப்படத்தை தமிழில் உங்கள் தந்தி ஒன்னில் காணத்தவறாதீர்கள். 

Tags:    

மேலும் செய்திகள்