பிரபல நடிகை ஸ்ரேயா சரண் இன்று தனது 43வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்... எனக்கு 20 உனக்கு 18 மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த ஸ்ரேயா...தொடர்ந்து மழை, திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி, ரவுத்திரம் என கலக்கினார்... தென்னியந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.