சம்பள பாக்கி வழக்கு - அரவிந்த் சாமி வாதம்

Update: 2024-07-09 00:43 GMT
  • சம்பள பாக்கி வழக்கு - பேச்சுவார்த்தை நடத்த முடிவு
  • பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் ரூ.65 லட்சம் நிலுவையை வழங்கக்கோரிய வழக்கு
  • தயாரிப்பாளர் முருகன்குமாருக்கு வாரண்ட் பிறப்பித்த உயர்நீதிமன்றம்
  • தயாரிப்பாளர் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளார் - அவகாசம் வேண்டும் - அரவிந்த் சாமி தரப்பு
  • வழக்கு விசாரணை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
Tags:    

மேலும் செய்திகள்