#BREAKING || வெடித்த சர்ச்சை.. எச்சரித்த பவன்.. உடனே மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி

Update: 2024-09-24 10:20 GMT

லட்டு குறித்த பேச்சுக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரிய நடிகர் கார்த்தி

மெய்யழகன் தெலுங்கு வெர்ஷன் விழாவில் லட்டு வேண்டுமா என கேட்ட தொகுப்பாளரிடம், 'அது ரொம்ப சென்ஸிடிவ், எனக்கு வேண்டாம்' என சொன்ன கார்த்தி

மோத்தி லட்டாவது வேண்டுமா என மீண்டும் கேட்ட தொகுப்பாளரிடம், லட்டே வேண்டாம் என பதில் சொன்ன கார்த்தி

லட்டு குறித்து கார்த்தி பதில் சொன்ன போது அரங்கம் அதிர்ந்த சிரிப்பலை அடங்க வெகு நேரமானது

Tags:    

மேலும் செய்திகள்