என்னாச்சு?.. கமல் ஹாசனின் அண்ணன் சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதி

Update: 2024-11-01 12:08 GMT

நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், நடிகை சுஹாசினி தந்தையும் நடிகரும் இயக்குநருமான 93 வயது சாருஹாசன், தீபாவளியன்று திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்துள்ள நிலையில்

உடன் இருந்து சுஹாசினி கவனித்து வருகிறார்... தீபாவளி முழுக்க இங்கேதான் கழிந்ததாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமாகி விடுவார் என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சுஹாசினி...

Tags:    

மேலும் செய்திகள்