"காளியாட்டம்"- கடலூரில் இந்த திரைப்படத்தின் 2 பாடல்கள் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது.

Update: 2024-10-11 13:41 GMT

காளியாட்டம் திரைப்பட பாடல்கள் வெளியீட்டு விழா கடலூரில் நடைபெற்றது... "காளியாட்டம்" திரைப்படம் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக கோகில் கே சத்யா அறிமுகமாகி உள்ளார். வில்லனாக படத்தின் இயக்குனர் ஆதிராஜா நடித்துள்ளார். கதாநாயகியாக அறிமுக சிறப்பு நடிகை சமீரா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் 50 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடலூரில் இந்த திரைப்படத்தின் 2 பாடல்கள் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்