இன்று இரவு 9 மணிக்கு 'தோப்பூர்' - உங்கள் தந்தி ஒன் டிவியில்...

Update: 2024-09-06 12:50 GMT

தோப்பூர் எனும் கிராமத்தில் நடக்கும் அமானுஷ்யம் கலந்த சம்பவம், உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாகிறது. தோப்பூரில் உள்ள பாலத்திற்கு பின்னே இருக்கும் அமானுஷ்யம் என்ன..? அதனால் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் என்ன என்பதை, சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கலந்து சொல்வதே இந்த திரைப்படம்... வைபவ் இயக்கத்தில் ராகுல் மஹாதேவ், அனன்யா காஷ்யப், பாலா ராஜவாடி நடித்துள்ள தோப்பூர் திரைப்படத்தை, உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில், இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்