"நீ பொட்டு வச்ச தங்க குடம்... இது 'தல' வெர்ஷன்..."

Update: 2024-09-26 01:22 GMT

லப்பர் பந்து படத்தில் இடம்பெற்றுள்ள விஜயகாந்த் பாடல் டிரெண்டாகி வரும் நிலையில், அதனை வைத்து முன்னாள் கேப்டன் தோனிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீடியோ வெளியிட்டுள்ளது. கெத்து நடை என்ற கேப்ஷனுடன் சி.எஸ்.கே பதிவிட்டுள்ள வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்