பதிப்புரிமையை மீறி பழைய திரைப்படப் பாடல்கள் இரண்டை தாம் தயாரித்து வெளியிட்ட 'பேச்சுலர் பார்ட்டி' திரைப்படத்தில் விதிமுறையை மீறி பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு "777 சார்லி" திரைப்பட நடிகர் ரக்ஷித் செட்டி ஆளாகிருந்தார். இந்நிலையில், காவல் நிலையத்தில் ஆஜராகிய அவர், தமது தரப்பு விளக்கத்தை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.