'சமக்' - உங்கள் தந்தி ஒன் டிவியில்.. இன்று இரவு 9 மணிக்கு..

Update: 2024-10-02 15:00 GMT

உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் காதல் திரைப்படமான சமக், இன்று ஒளிபரப்பாகிறது. குணா, குஷி இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரியவே, பின்பு இருவரும் தங்கள் காதலை உணர்ந்து மீண்டும் இணைந்தார்களா என்பதே படத்தின் கதை... கோல்டன் ஸ்டார் கணேஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தை சுனி இயக்கியுள்ளார். "சமக்" திரைப்படத்தை இன்று இரவு 9 மணிக்கு உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.. Thanthione App, YouTube மற்றும் ThanthiOne.Com-மிலும் பார்த்து மகிழுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்