#BREAKING || தீயாய் வெடிக்கும் ARR சர்ச்சை... "இது தான் காரணம்..." - வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Update: 2023-09-12 16:54 GMT

ஏ.ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி விவகாரம் - போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள்/இசை நிகழ்ச்சி நடத்திய ஏசிடிசி நிறுவனம் அனுபவம் இல்லாத கல்லூரி மாணவர்களை தன்னார்வலர்களாக நியமித்தது தெரிய வந்துள்ளது/"மாணவர்களுக்கு போதுமான பயிற்சிகள் வழங்காமல் பணிகளில் அமர்த்தியதே குளறுபடிகளுக்கு காரணம்"/////2/இசை நிகழ்ச்சி - விசாரணையில் பரபரப்பு தகவல்

Tags:    

மேலும் செய்திகள்