இயக்குனர் அமீர் இல்ல திருமண விழா - ஒன்று கூடிய சினிமா பிரபலங்கள்

Update: 2024-06-23 17:27 GMT

மதுரை கருப்பாயூரணி பகுதியில் நடைபெற்ற இயக்குனர் அமீர் இல்ல திருமண விழாவில், நடிகர் கஞ்சா கருப்பு மற்றும் வரிச்சியூர் செல்வம் ஆகியோர் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இயக்குனர் அமீரின் மகள் திருமணத்திறு ஏராளமான திரையுலக பிரபலங்கள் வருகை தந்தனர். அவர்களுடன், வரிச்சியூர் செல்வமும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, கஞ்சா கருப்பும், வரிச்சியூர் செல்வமும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்