அமரன் படத்தில் தணிக்கை குழு நீக்கிய காட்சிகள் - புதிய தகவல்

Update: 2024-10-26 00:49 GMT

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தில், தணிக்கை குழு நீக்கிய காட்சிகள் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 38 விநாடிகள் இடம்பெற்றுள்ள, உண்மையான பிரதிநிதித்துவம் இல்லாத "வரைபடம்" தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல "அண்ட் இந்தியா ரெஸ்க்யூ டு... அனெக்ஸ் ஆச்சு" என்ற உரையாடலை மாற்றி அமைக்குமாறும், தணிக்கை குழு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மொத்தமாக 32 விநாடிகளுக்கு காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதாகவும், 33 விநாடிகளுக்கான காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்