அஜித்தின் "குட்பேட் அக்லி" படத்தின் ரிலீஸ் - வெளியான மாஸ் அப்டேட்

Update: 2024-05-20 03:42 GMT

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் "குட்பேட் அக்லி" திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஞாயிற்றுக் கிழமை பூஜையுடன் ஹைதராபாத்தில் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், அஜித்தின் 3 தோற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்