நடிகர் கமல் பிறந்தநாளுக்கு ரசிகர் கொடுக்க போகும் Surprise - பார்ப்பவர்கள் வாயடைத்து போகும் பரிசு

Update: 2023-11-06 08:53 GMT

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது தீவிர ரசிகர் ஒருவர் 600 காட்சிகளை கொண்டு கமலின் உருவத்தை பெயின்ட் செய்து கவனம் ஈர்த்துள்ளார். சேலம் சினிமா நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். ஓவியரான இவர், சிறுவயது முதலே நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். இந்நிலையில், 'களத்தூர் கண்ணாம்மா' தொடங்கி 'விக்ரம்' வரையிலான படங்களின் பல்வேறு காட்சிகளை கொண்டு, கமல்ஹாசனின் உருவத்தை வரைந்துள்ளார். இதற்காக 250 மணி நேரத்தை செலவிட்டதாக குறிப்பிட்டுள்ள ரவிக்குமார், கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் பரிசாக நேரில் வழங்கவுள்ளதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்