அப்துல் திரைப்படம்- இன்றிரவு உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில்

Update: 2024-09-03 11:41 GMT

ஒரு மா மரத்தை மற்றவர்கள் சொல்லை நம்பி தெய்வம் என நினைக்கும் சிறுவன் "அக்கூ", தனது குடும்ப சூழலால் வரும் பிரச்சனையிலிருந்து கடவுளை காப்பாற்றும் ஒரு அழகான நம்பிக்கை பற்றியே திரைப்படம் அப்துல்.

குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய அப்துல் திரைப்படம் தமிழில் உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்