திரையை தாண்டிய சாதனையாளர் அஜித் - பைக் மெக்கானிக் டூ பைக் ரேஸ் சாம்பியன்..!

திரையை தாண்டிய சாதனையாளர் அஜித் பைக் மெக்கானிக் டூ பைக் ரேஸ் சாம்பியன், விழுப்புண்களை பெற்றாலும் தளராமல் சாதனை கார், பைக் ரேஸ்களில் முத்திரை பதித்தவர்...

Update: 2022-05-01 06:25 GMT
திரையை தாண்டிய சாதனையாளர் அஜித் - பைக் மெக்கானிக் டூ பைக் ரேஸ் சாம்பியன்..!

திரையை தாண்டிய சாதனையாளர் அஜித் பைக் மெக்கானிக் டூ பைக் ரேஸ் சாம்பியன் விழுப்புண்களை பெற்றாலும் தளராமல் சாதனை கார், பைக் ரேஸ்களில் முத்திரை பதித்தவர் பாதுகாப்பான பைக் பயணத்துக்கு விழிப்புணர்வு துப்பாக்கி சுடுதலில் மாநில சாம்பியன் 900 பேர் பங்கேற்ற போட்டியில் 6 பதக்கங்கள் டிரோன் தயாரிப்பில் அசத்தும் அஜித் சென்னை எம்ஐடியில் கவுரவ ஆலோசகர் அஜித் தலைமையில் தக்ஷா டிரோன் குழு கொரோனா மருந்து தெளிப்பில் தக்ஷா டிரோன்கள் மத்திய அரசு அங்கீகரித்த 5 குழுவில் தக்ஷாவும் ஒன்று நடிப்பை விட்டு சென்றாலும் மீண்டும் ஹிட் பிரியாணி சமைத்து போடுவதில் ஸ்பெஷலிஸ்ட் நிஜத்திலும் ஹீரோவாக நிரூபிக்கிறார், அஜித்
Tags:    

மேலும் செய்திகள்