அம்மாவான காஜல் அகர்வால்... குவியும் வாழ்த்துகள்!

நடிகர் காஜல் அகர்வால் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு, நடிகை காஜல் மற்றும் தொழிலதிபர் கவுதம் கிச்சுலு திருமணம் செய்து கொண்டனர்.

Update: 2022-04-20 05:05 GMT
அம்மாவான காஜல் அகர்வால்... குவியும் வாழ்த்துகள்!

நடிகர் காஜல் அகர்வால் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு,  நடிகை காஜல் மற்றும் தொழிலதிபர் கவுதம் கிச்சுலு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பு சில படங்களில் நடித்து வந்த அவர்,  கர்ப்பமானதால், தான் நடித்து வந்த படங்களில் இருந்து விலகினார். கர்ப்பமாக இருந்த போது, சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பகர்ந்து வந்தார். இந்நிலையில், காஜர் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்