'பீஸ்ட்' திரைப்படத்தில் இருந்து 3வது பாடல் வெளியீடு.

வரும் 13ஆம் தேதி திரைக்கு வருகிறது 'பீஸ்ட்' திரைப்படம்.

Update: 2022-04-08 13:02 GMT
'பீஸ்ட்' திரைப்படத்தில் இருந்து 3வது பாடல் வெளியீடு.

நெல்சன் திலீப்குமார் இயக்கம், அனிருத் இசை.

ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.

வரும் 13ஆம் தேதி திரைக்கு வருகிறது 'பீஸ்ட்' திரைப்படம்.
Tags:    

மேலும் செய்திகள்