பிரியங்கா சோப்ராவின் புதிய ஹாலிவுட் படம்..கேப்டன் அமெரிக்கா நடிகருடன் ஜோடி

நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள புதிய ஹாலிவுட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-04-08 10:36 GMT
நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள புதிய ஹாலிவுட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேப்டன் அமெரிக்கா படத்தில் நடித்து பிரபலமானவரான ANTHONY MACKIE உடன் ENDING THINGS என்ற ஆக்‌ஷன் படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார்.

இந்த படத்தை அமேசான் பிரைம் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், விரைவில் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்