"தம்பி" - 2ஆவது போஸ்டர் வெளியீடு

ஜித்து ஜோசப் இயக்கத்தில், கார்த்தி மற்றும் ஜோதிகா முதன்முறையாக இணைந்து நடிக்கும் தம்பி திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Update: 2019-11-24 08:49 GMT
ஜித்து ஜோசப் இயக்கத்தில், கார்த்தி மற்றும் ஜோதிகா முதன்முறையாக இணைந்து நடிக்கும் தம்பி திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்