"விஜய் பேசிய வார்த்தைகளை நேசிக்கிறேன்" - சாந்தனு
நடிகர் விஜய்யின் பேச்சில் குசும்புத் தனமும் சேர்ந்து வெளிப்படுவதாக நடிகர் சாந்தனு நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய்யின் பேச்சில் குசும்புத் தனமும் சேர்ந்து வெளிப்படுவதாக நடிகர் சாந்தனு நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
Anna paesune ovvoru vaarthaiyum💛ரசிகர்களையும், படத்தில் வேலை செய்த ஒவ்வொரு artist/tech kum marakaama nandri solradhum...REASON he is #Thalapathy !!
— Shanthnu Buddy (@imKBRshanthnu) September 23, 2019
He was genuine.. an #Inspiration 🔥
Ippo konjam naala kusumbum saerndhu varudhu😂Loved every word he spoke👌🏻#Bigilpic.twitter.com/5H731yHgsJ