6 மணி நேரம் உடற்பயிற்சி : அனுபாமா ஆர்வம்

பிரேமம் புகழ் நடிகை அனுபாமா பரமேஸ்வரன், புது பட வாய்ப்புகளுக்காக உடல் எடையை குறைத்து, அழகை மெரூகேற்ற கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

Update: 2019-04-10 03:28 GMT
பிரேமம் புகழ் நடிகை அனுபாமா பரமேஸ்வரன், புது பட வாய்ப்புகளுக்காக உடல் எடையை குறைத்து, அழகை மெரூகேற்ற கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்கும் அனுபாமா பரமேஸ் வரன், தினமும் ஜிம்மிற்கு செல்கிறார்.  6 மணி நேரம் உடற் பயிற்சி செய்து  வரும் அனுபாமா பரமேஸ்வரன், புதிய தோற்றத்தில், பேரழகுடன் விரைவில் ரசிகர்கள் முன் தோன்ற இருக்கிறார்
Tags:    

மேலும் செய்திகள்