விஸ்வாசம் : "அடிச்சு தூக்கு" பாடல் வெளியீடு

அஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில், உருவாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் "அடிச்சு தூக்கு" என்ற சிங்கிள் டிராக் தற்போது வெளியாகி உள்ளது.

Update: 2018-12-10 14:06 GMT
அஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில், உருவாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் "அடிச்சு தூக்கு" என்ற சிங்கிள் டிராக் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்