மீனவர் பிரச்சினை - இலங்கைக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல் | Fisherman Issue
3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இலங்கை அதிபருடனான சந்திப்பில், திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி, மீனவர்களின் பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் என வலியுறுத்தினார்.
Next Story
