நீங்கள் தேடியது "YSR Congress Party Andhra Pradesh thanthitv"
28 July 2019 2:25 AM IST
நகரியில் நடிகை ரோஜாவுக்கு உற்சாக வரவேற்பு
ஆந்திர மாநில உள் தொழிற்சாலை கட்டமைப்பு தலைவராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக தமது சொந்த தொகுதியான நகரிக்கு வந்த ரோஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
20 Jun 2019 4:39 AM IST
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் : ஜெகன்மோகன் ரெட்டி
துணை சபாநாயகர் பதவி தங்கள் கட்சிக்கு வேண்டாம் என ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
6 Jun 2019 1:27 AM IST
புற்றுநோய் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஏழையின் மருத்துவ செலவுக்காக அரசு சார்பில் 20 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார்.
27 May 2019 6:56 PM IST
உதவி காவல் ஆய்வாளராக இருந்தவர் தற்போது எம்.பி. - உயர் அதிகாரிக்கு சல்யூட் அடித்த எம்.பி
ஆந்திராவில் உதவி காவல் ஆய்வாளராக இருந்த ஓருவர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.