நீங்கள் தேடியது "Yash Cyclone"

புரட்டி போட்ட யாஸ் புயல் -140 கி.மீ வேகத்தில் கரையை கடந்த புயல்
26 May 2021 5:37 PM GMT

புரட்டி போட்ட 'யாஸ்' புயல் -140 கி.மீ வேகத்தில் கரையை கடந்த புயல்

யாஸ் புயலால் ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவாகியது யாஸ் புயல் - மேற்கு வங்கத்தில் கரையை கடக்க வாய்ப்பு
24 May 2021 8:53 AM GMT

வங்க கடலில் உருவாகியது 'யாஸ்' புயல் - மேற்கு வங்கத்தில் கரையை கடக்க வாய்ப்பு

வங்க கடல் பகுதியில் உருவாகிய யாஸ் புயல், ஒடிசாவின் பாரதீப் தீவுக்கும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கும் இடையே கரையை கடக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.