நீங்கள் தேடியது "worldnews"
1 Oct 2018 11:58 AM IST
வனவிலங்குகள் பாதுகாப்பு தூதராக குட்டி யானை நியமனம்
ஜிம்பாபே நாட்டு வனவிலங்குகளின் பாதுகாப்பு தூதராக, மையோ என்ற குட்டியானை நியமனம் செய்யப்பட்டுள்ளது.
1 Oct 2018 10:47 AM IST
தாஜ் மஹாலை பார்வையிட்ட மைக் டைசன்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், நேற்று தாஜ்மஹாலை பார்வையிட்டார்.
1 Oct 2018 10:35 AM IST
இந்திய பகுதியில் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் அத்துமீறல்...
ஜம்மு காஷ்மீர் மாநில வான்வெளி பகுதியில் கட்டுப்பாட்டை மீறி பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று அத்துமீறி நுழைந்தது.
29 Sept 2018 10:25 AM IST
"சென்னையில் இருந்து விமானம் மூலம் தாக்க திட்டமிட்ட விடுதலைபுலிகள்" - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா
சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரை தாக்க விடுதலை புலிகள் திட்டமிட்டு இருந்ததாக இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்துள்ளார்.
29 Sept 2018 9:14 AM IST
சிறந்த குத்துச்சண்டை வீரர்கள், சேரியில் இருந்து வந்தவர்கள் - மைக் டைசன்
குத்துச்சண்டையில் தற்போது சிறந்து விளங்குபவர்கள், சேரி பகுதியிலிருந்து வந்தவர்கள் என குத்துச் சண்டையில் சாம்பியன் பட்டம் வென்ற மைக் டைசன் தெரிவித்துள்ளார்.
27 Sept 2018 7:03 PM IST
பிரதமர் நரேந்திர மோடிக்கு சாம்பியன் ஆப் த எர்த் விருது
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஐ.நா. விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
27 Sept 2018 5:23 PM IST
அமெரிக்க அதிபர் பேச்சால் எழுந்த சிரிப்பலை...
ஐ.நா. கூட்டத்திற்கு தாமதமாக வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது பேச்சுக்கு, குறைந்தளவே கரவொலி வந்ததாக கூறி, அதற்கு தாமும் சேர்த்து சிரித்தார்.
26 Sept 2018 11:46 AM IST
இந்தியாவிற்கு சுமார் 2 லட்சம் கோடி கடன் வழங்க உலக வங்கி முடிவு
வளர்ச்சித் திட்டங்களுக்காக, இந்தியாவிற்கு சுமார் 2 லட்சம் கோடி கடன் வழங்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.
26 Sept 2018 10:24 AM IST
வேதனை, வலி நிறைந்த பச்சை குத்தும் கலாசாரம்
வேதனை, வலி நிறைந்த பச்சை குத்தும் கலாச்சாரத்தை, தைவான் நாட்டின் பழங்குடியின மூதாட்டி எதிர்த்து எதிர்த்து போராடுகிறார்.
24 Sept 2018 1:06 PM IST
சீனாவில் விவசாயிகளை கவுரவிக்கும் விதமாக அறுவடை திருவிழா...
விவசாயிகளை கவுரவிக்கும் விதமாக சீனாவில் தேசிய அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது.
24 Sept 2018 12:59 PM IST
சுற்றுலா பயணிகளை கவர்ந்த மிதக்கும் வெண்மேகங்கள்....
சீனாவில் மலைகளுக்கு இடையே பஞ்சு பொதிகள் போல் மிதக்கும் வெண்மேக கூட்டத்தின், கொள்ளை அழகு சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது.
22 Sept 2018 5:38 PM IST
ஹோலந்தேவின் கருத்து பற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்காது மவுனமாக இருப்பது ஏன்? - ராகுல்காந்தி கேள்வி
ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் விவகாரத்தில், ஹோலந்தேவின் கருத்து பற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்காது, மவுனமாக இருப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.