நீங்கள் தேடியது "worldnews"
6 Nov 2018 12:47 AM IST
தீபாவளி பரிசாக கோழியை வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி உட்பட்ட ஒன்றிய பேரூராட்சி மற்றும் கிளைகழக நிர்வாகிகளுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தீபாவளி தீபாவளி பரிசு அளித்தார்.
6 Nov 2018 12:42 AM IST
இலங்கையில் மனித புதைகுழி அகழ்வு பணி
"216-ல்,209 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது"
6 Nov 2018 12:10 AM IST
ஒரே மேடையில் சிறிசேனா - ராஜபக்சே பேச்சு
சதி வேலைகளில் ரனில் ஈடுபட்டதாக சிறிசேனா குற்றச்சாட்டு
6 Nov 2018 12:06 AM IST
இலங்கை அதிபர் சிறிசேனா தீபாவளி வாழ்த்து
பகைமையை நீக்கி கலாச்சார பந்தத்தை உறுதிப்படுத்துவோம் என, தீபாவளியையொட்டி இலங்கை அதிபர் சிறிசேனா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
6 Nov 2018 12:01 AM IST
சபரிமலை நடையை மூடுவேன் என தந்திரி அறிவித்த விவகாரம் - கேரள பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு
இளம்பெண்களை அனுமதித்தால், சபரிமலை கோயில் நடையை மூடுவேன் என தந்திரி அறிவித்தது தனது ஆலோசனையின்படி தான் என்று கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்துள்ளார்.
5 Nov 2018 11:55 PM IST
"ஐயப்பன் கோவில் செயல்பாடுகளில் அரசு தலையிடக் கூடாது" - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மேற்கொள்ளப்படும் அன்றாட செயல்பாடுகளில், அரசு தலையிடக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
5 Nov 2018 11:48 PM IST
சபரிமலை நடை மூடப்பட்டது தொடர்பாக தலைமை தந்திரி விளக்கம்
"என் குடும்பத்தின் மூத்தவரிடம் பேசி முடிவெடுத்தேன்"
2 Oct 2018 3:58 PM IST
பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்திய பெண் நியமனம்
பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்திய பெண் கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
2 Oct 2018 3:48 PM IST
இந்தோனேசிய சிறைகளில் இருந்து, 1,200 குற்றவாளிகள் தப்பியதாக தகவல்...
நில நடுக்கம், சுனாமியால் இடிந்த இந்தோனேசிய சிறைகளில் இருந்து, ஆயிரத்து 200 குற்றவாளிகள் தப்பியுள்ளனர்.
1 Oct 2018 2:56 PM IST
பார்முலா 1 கார் பந்தயம் : கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில் ஹமில்டன் வெற்றி
பார்முலா 1 கார் பந்தயத்தின் 16 வது சுற்றான கிராண்ட் பிரிக்ஸ், ரஷ்யயாவின் சோச்சி நகரில் நடைபெற்றது.
1 Oct 2018 12:55 PM IST
உஸ்பெகிஸ்தான் அதிபர் சவுகாத் மிர்ஜியோயேவுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள உஸ்பெகிஸ்தான் அதிபர் சவுகாத் மிர்ஜியோயேவுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.