நீங்கள் தேடியது "worldnews"
17 Sept 2019 3:08 AM IST
"தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று தான் அமித்ஷா கூறினார்" - ஹெச்.ராஜா
தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள், பல்வேறு மொழி இருந்தாலும் தாய் மொழிக்கு தனி சிறப்பு உள்ளது என்று தான் அமித்ஷா பேசினார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
17 Sept 2019 3:05 AM IST
ரோந்து பணியின்போது உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் : சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்
சிதம்பரத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
4 March 2019 5:14 AM IST
பியூஸ் கோயல் இன்று தமிழகம் வருகை
மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரிதுறை அமைச்சர் பியூஸ் கோயல் இன்று தமிழகம் வருகிறார்.
4 March 2019 5:14 AM IST
அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசலா?
சென்னைக்கு படையெடுத்த உடுமலை ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள்
4 March 2019 5:05 AM IST
நீதிமன்ற உத்தரவுபடி அகற்றப்பட்டது பெரியார் சிலை
சேலம் மாவட்டம் ஆத்தூரின் மையப்பகுதியில் உள்ள பெரியார் சிலை நீதிமன்ற உத்தரவுபடி அகற்றப்பட்டுள்ளது.
4 March 2019 12:52 AM IST
(04/03/2019) - இது எப்படி இருக்கு 2.0 ?
(04/03/2019) - இது எப்படி இருக்கு 2.0 ?
24 Feb 2019 1:08 PM IST
யாதும் ஊரே - 24.02.2019 - உலகின் மிகப் பெரிய கண்ணாடி
யாதும் ஊரே - 24.02.2019 படபட பட்டாம்பூச்சி சரணாலயம்...
4 Feb 2019 5:35 PM IST
"தடையை மீறி பிளாஸ்டிக் உபயோகம்" : அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை
பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
2 Feb 2019 5:45 PM IST
கலாச்சாரம் பண்பாட்டை பேணிக்காக்கும் மாநிலம் தமிழகம் - இந்திரா பானர்ஜி
கலாச்சாரம் பண்பாட்டை பேணிக்காக்கும் மாநிலம் தமிழகம் என உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
2 Feb 2019 5:41 PM IST
மராட்டிய மாநில பக்தர்கள் ராமேஸ்வரத்தில் வழிபாடு
மராட்டிய மாநில பக்தர்கள் ராமேஸ்வரத்தில் வழிபாடு
2 Feb 2019 5:38 PM IST
பன்னாட்டு நிதிசார் கூட்டமைப்பின் வரி மாநாடு
சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஆலோசனை
2 Feb 2019 5:35 PM IST
ஆளும் கட்சியினருக்கும் ஒய்.எஸ்.ஆர். கட்சியினருக்கும் இடையே மோதல்
சித்தூரில் ஆளும் தெலுங்கு தேச கட்சியினருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.