நீங்கள் தேடியது "World Refugee Day"

இன்று சர்வதேச அகதிகள் தினம்... அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை - தீர்வு தான் என்ன?
20 Jun 2019 3:12 PM IST

இன்று சர்வதேச அகதிகள் தினம்... அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை - தீர்வு தான் என்ன?

இன்று சர்வதேச அகதிகள் தினம்... பல்வேறு காரணங்களால் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறும் மக்கள் படும் இன்னல்கள் கொஞ்சம், நஞ்சமல்ல.... மாற்றம் எப்போது வரும் என்ற ஏக்கம் அவர்களின் கண்களில் தெரிகிறது...

சர்வதேச அகதிகள் தினம் இன்று : ஓராண்டில் மட்டும் 7 கோடி பேர் இடம்பெயர்வு
20 Jun 2019 9:48 AM IST

சர்வதேச அகதிகள் தினம் இன்று : ஓராண்டில் மட்டும் 7 கோடி பேர் இடம்பெயர்வு

போர் மோதல், துன்புறுத்தல் போன்ற காரணங்களால் கடந்த ஓராண்டு மட்டும் உலகம் முழுவதும் 7 கோடி பேர் இடம்பெயர்ந்திருப்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் - இலங்கை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
3 July 2018 10:27 AM IST

விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் - இலங்கை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

விடுதலைப்புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என இலங்கை இணை அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அகதிகள் குறித்து ஐ.நா சபை வெளியிட்ட புள்ளி விவரம்
20 Jun 2018 6:29 PM IST

அகதிகள் குறித்து ஐ.நா சபை வெளியிட்ட புள்ளி விவரம்

உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கை

இன்று உலக அகதிகள் தினம்...
20 Jun 2018 5:42 PM IST

இன்று உலக அகதிகள் தினம்...

உலக அகதிகள் தினமான இன்று, நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள மக்களின் விருப்பம் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்...