நீங்கள் தேடியது "World News"
20 April 2021 9:16 AM IST
அமெரிக்காவில் ஒரே நாளில் 3 வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு - 11 பேர் பலி
அமெரிக்காவில் ஒரே நாளில் 3 வெவ்வேறு இடங்களில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12 April 2021 8:40 AM IST
12/04/2021 - 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி... ஐதராபாத் அணி போராடி தோல்வி | விறுவிறு செய்திகள்
12/04/2021 - 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி... ஐதராபாத் அணி போராடி தோல்வி | விறுவிறு செய்திகள்
11 March 2021 4:46 PM IST
அதிபர் பைடன் அறிவித்த திட்டம்... 1.9 டிரில்லியன் டாலர் மதிப்புடைய நிதி தொகுப்பு
அமெரிக்க நாடாளுமன்றத்தில் 1.9 டிரில்லியன் டாலர் மதிப்புடைய கொரோனா நிவாரண நிதி மசோதா கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ள நிலையில், புதிய அதிபராக பொறுப்பேற்ற பைடன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு நிதி தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.
19 Feb 2021 7:03 PM IST
நேரலையில் நிருபரிடம் செல்போன் பறிப்பு... துப்பாக்கி முனையில் இளைஞர் துணிகரம்
ஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
14 Feb 2021 5:06 PM IST
இது தான் காதலர் தினம் உருவான வரலாறு.
காதலர் தினம் உருவானது எப்படி...? தெரிந்து கொள்ளலாம், தற்போது...
13 Feb 2021 12:45 PM IST
இது தான் குழந்தை உள்ளம் : கிணற்றில் தவறி விழுந்த சிறுமி... பொம்மையை கேட்டு அழுத குழந்தை
இளங்கன்று பயமறியாது என்பது போல் சிரியாவில் கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுமி, கிணற்றுக்குள் இருந்து கொண்டு தனது பொம்மையை கேட்ட சம்பவம் குழந்தை உள்ளத்தை வெளி காட்டியுள்ளது.
12 Feb 2021 5:39 PM IST
கொரோனாவுக்கு எதிரான போரில் இணைந்த நாய்கள் - மோப்ப சக்தியால் வைரஸ் கண்டுபிடிப்பு
உலகையே அச்சுறுத்தும் கொரோனாவுக்கு எதிரான போரில் மோப்ப நாய்களும் இணைந்துள்ளன.
12 Feb 2021 2:14 PM IST
அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பு - அமெரிக்காவின் மொத்த கடன் அளவு உயர்வு
அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பு - அமெரிக்காவின் மொத்த கடன் அளவு உயர்வு
12 Feb 2021 1:50 PM IST
சேட்டை பிடித்த கொரில்லா! தன் நண்பனோடு விளையாட்டு
மத்திய மேற்கு ஆபிரிக்க நாடுகளில் வசிக்கும் மேற்கு தாழ்நில கொரில்லாக்கள் நீர்நிலையில் மகிழ்ச்சியாக விளையாடும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
11 Feb 2021 5:39 PM IST
களைகட்டும் சீன புத்தாண்டு - இந்த ஆண்டு "எருது ஆண்டு"
சீனாவில் புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. இதையொட்டி, பாரம்பரிய நிகழ்ச்சிகள், விதவிதமான உணவுகள், வாணவேடிக்கைகள், வண்ண விளக்குகளால் சீனாவின் நகரங்கள் முழுவதும் ஜொலிக்கின்றன.
11 Feb 2021 10:50 AM IST
பனிப்பொழிவை வாய்ப்பாக்கிய தந்தை - மகிழ்ச்சியுடன் விளையாடும் குழந்தைகள்
லாட்வியாவைச் சேர்ந்த நபர், தனது குழந்தைகள் விளையாடுவதற்காக வீட்டின் பின்புறம் பனிச்சறுக்கு பாதையை பிரத்யேகமாக அமைத்துள்ளார்.
9 Feb 2021 12:57 PM IST
நுரை பொங்கி காணப்படும் கடல் - கரிம கழிவுகள் கலந்ததாக தகவல்
பிரிட்டனில் உள்ள நார்த் அம்பர்லேண்ட் கடற்கரை நுரை பொங்கி காணப்படுகிறது.