நீங்கள் தேடியது "World News"

பழம்பெரும் ஹாலிவுட் நிறுவனமான எம்.ஜி.எம் - ரூ.61,355 கோடிக்கு வாங்கிய அமேசான் நிறுவனம்
28 May 2021 12:51 PM IST

பழம்பெரும் ஹாலிவுட் நிறுவனமான எம்.ஜி.எம் - ரூ.61,355 கோடிக்கு வாங்கிய அமேசான் நிறுவனம்

பழம்பெரும் ஹாலிவுட் திரைபட தயாரிப்பு நிறுவனமான எம்.ஜி.எம் நிறுவனத்தை, அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது.

ரஷ்யாவில் தானாக இயங்கும் வாகனம் அறிமுகம்
28 May 2021 10:09 AM IST

ரஷ்யாவில் தானாக இயங்கும் வாகனம் அறிமுகம்

ரஷ்யாவில் உள்ள எஸ்பெர் டெக் நிறுவனம் தானாக இயங்கும் வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதி..விலங்குகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம்
27 May 2021 3:56 PM IST

இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதி..விலங்குகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம்

கொரோனா பரவல் காரணமாக கென்யாவின் எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள அனைத்து வனவிலங்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணியை வனத்துறை முன்னெடுத்துள்ளது

நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ விபத்து - 2 பேர் படுகாயம்
26 May 2021 8:54 AM IST

நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ விபத்து - 2 பேர் படுகாயம்

இலங்கையில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் காட்சிகள் - டிக் டாக்கில் பதிவேற்றப்படும் வீடியோக்கள்
16 May 2021 7:02 PM IST

இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் காட்சிகள் - டிக் டாக்கில் பதிவேற்றப்படும் வீடியோக்கள்

இஸ்ரேல் பாலஸ்தீனுக்கு இடையே தொடரும் ராணுவ தாக்குதல் காட்சிகள், அதிகளவில் டிக் டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

உலகின் மிகவும் வயதான பெண்மணி ஒலிம்பிக் சுடர் ஓட்ட நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை எனத் தகவல்
5 May 2021 4:37 PM IST

உலகின் மிகவும் வயதான பெண்மணி ஒலிம்பிக் சுடர் ஓட்ட நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை எனத் தகவல்

ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் சுடர் ஓட்ட நிகழ்வில், உலகின் மிகவும் வயதான் பெண்மணியான 118 வயதான, கேன் தனாகா பங்கேற்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய மின் உற்பத்தி நிலைய உருவாக்கம் - 1.45 லட்சம் சூரிய தகடுகள் மூலம் கட்டுமானம்
22 April 2021 12:53 PM IST

சூரிய மின் உற்பத்தி நிலைய உருவாக்கம் - 1.45 லட்சம் சூரிய தகடுகள் மூலம் கட்டுமானம்

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் உருவாக்கப்பட்டு வரும், சூரிய மின்உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள்,

செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு - நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு
22 April 2021 12:46 PM IST

செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு - நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக ஆக்சிஜன் தயாரித்து இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

தடுப்பூசி தேசியவாதத்தை உலக நாடுகள் கடைப்பிடிக்கக்கூடாது - சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் வேண்டுகோள்
20 April 2021 10:19 AM IST

தடுப்பூசி தேசியவாதத்தை உலக நாடுகள் கடைப்பிடிக்கக்கூடாது - சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் வேண்டுகோள்

சுவீடன் சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், தடுப்பூசி தேசியவாதத்தை உலக நாடுகள் கடைப்பிடிக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இனி வீட்டை விட்டு வெளி வரும் போது முக கவசம் அணிய தேவையில்லை - இஸ்ரேல் அரசு
20 April 2021 9:54 AM IST

இனி வீட்டை விட்டு வெளி வரும் போது முக கவசம் அணிய தேவையில்லை - இஸ்ரேல் அரசு

இனி வீட்டை விட்டு வெளி வரும் போது முக கவசம் அணிய தேவையில்லை என தன் நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் பறந்த ஹெலிகாப்டர், மனித குலத்தின் மகத்தான சாதனை
20 April 2021 9:33 AM IST

செவ்வாய் கிரகத்தில் பறந்த ஹெலிகாப்டர், மனித குலத்தின் மகத்தான சாதனை

செவ்வாய் கிரகத்தில் தாங்கள் அனுப்பிய இன்ஜெனியுட்டி ஹெலிகாப்டர் வெற்றிகரமாக பறந்துள்ளதாக நாசா கூறியுள்ளது.

எதிர்க்கும் மக்களை கொன்று குவிக்கும் ராணுவம் - இதுவரை 728 அப்பாவி மக்கள் கொன்று குவிப்பு
20 April 2021 9:21 AM IST

எதிர்க்கும் மக்களை கொன்று குவிக்கும் ராணுவம் - இதுவரை 728 அப்பாவி மக்கள் கொன்று குவிப்பு

எதிர்க்கும் மக்களை கொன்று குவிக்கும் ராணுவம் - இதுவரை 728 அப்பாவி மக்கள் கொன்று குவிப்பு