நீங்கள் தேடியது "World News"
21 Jun 2021 2:15 PM IST
ரஷ்யாவில் வெப்பநிலை திடீர் உயர்வு - ஐஸ்கிரீம் உண்டு வெப்பத்தை தணித்த மக்கள்
ரஷ்யாவில் திடீரென்று வெப்பநிலை அதிகரித்ததால், அந்நாட்டு மக்கள் செயற்கை நீரூற்றுகளுக்கு படையெடுத்தனர்.
21 Jun 2021 2:01 PM IST
நாள் போக்கில் கசந்த காதல்...123 நாட்களுக்குப் பிறகு கைவிலங்கு உடைப்பு..."ஆள விடுங்கடா சாமி" என்று தப்பியோட்டம்!
உக்ரைனைச் சேர்ந்த காதல் ஜோடி, காதல் மிகுதியால் இருவரையும் சேர்த்து கைவிலங்கிட்டுக் கொண்ட நிலையில், 123 நாட்களில் காதல் கசந்து பிரிந்து விட்டனர்.
21 Jun 2021 1:20 PM IST
பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு - ரோஜா மலர்களை வைத்து அஞ்சலி
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களுக்கு ரோஜா மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது
21 Jun 2021 1:14 PM IST
சர்வதேச யோகா தினம் - யோகாசனங்கள் செய்த மத்திய அமைச்சர்கள்
"யோகா ஒரு இந்திய பாரம்பரியம்" குடியரசு துணைத் தலைவர் யோகா பயிற்சி - வெங்கையா நாயுடு தன் மனைவியுடன் யோகா
21 Jun 2021 12:26 PM IST
கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் - டிராவில் முடிந்த பரபரப்பான ஆட்டம்
பிரேசிலில் நடந்துவரும் கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் வெனிசுலா - ஈக்வடார் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது.
21 Jun 2021 12:13 PM IST
பெல்ஜியத்தை தாக்கிய சூறாவளி..தூக்கி வீசப்பட்ட மேற்கூரைகள் - டிரோன் காட்சிகள் வெளியீடு
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் மத்திய மாகாணங்களை இரு தினங்களுக்கு முன்பு சூறாவளி தாக்கியது.
12 Jun 2021 10:00 AM IST
கண்ணி வெடிகளை கண்டறிய களமிறக்கப்படும் எலிகள்
கம்போடியாவில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை கண்டறிய புதிய எலிகளை அந்நாட்டு அரசு களம் இறக்கி உள்ளது.
12 Jun 2021 8:45 AM IST
குவைத்தில் வீட்டுவேலை பார்க்கும் இந்தியர்கள் - இருநாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
குவைத்தில் வீட்டு வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்கும் வகையில் இருநாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
6 Jun 2021 5:02 PM IST
நைஜிரீயாவில் டுவிட்டருக்கு தடை... நைஜிரீயாவில் கால்பதிக்கும் கூ நிறுவனம்
நைஜிரீயாவில் டுவிட்டர் தடை செய்யப்பட்டுள்ளதால், அங்கு தற்போது இந்தியாவை சேர்ந்த சமூக ஊடகமான "கூ" கால் பதிக்க முயற்சிக்கிறது.
5 Jun 2021 10:20 PM IST
மோட்டார் ரேலி கார் பந்தயம்.. புழுதி பறக்க சீறிப் பாய்ந்த கார்கள்
இத்தாலியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தய தொடரில் எஸ்தோனிய வீரர் TANAK முதலிடத்தை பிடித்தார்.
5 Jun 2021 10:17 PM IST
மண் குழியில் சிக்கிய யானைகள்... யானைகளுக்கு உதவிய கிராம வாசிகள்
மியான்மரில் வனத்தை விட்டு வெளியேறி வந்த நான்கு காட்டு யானைகள் மண் குழியில் விழுந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தன.
29 May 2021 10:31 AM IST
"மின்மயானத்தில் அதிக உடல்கள் தகனம்" - குடியிருப்புவாசிகள் கவலை
திருப்பூரில் அதிக சடலங்கள் எரியூட்டப்படுவதால் மின் மயான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.