நீங்கள் தேடியது "World News"

(22.12.2021) திரைகடல்- வலிமை டீசர் வருமா ?... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
22 Dec 2021 8:46 PM IST

(22.12.2021) திரைகடல்- 'வலிமை' டீசர் வருமா ?... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

(22.12.2021) திரைகடல்-(22.12.2021) திரைகடல்-'வலிமை' டீசர் வருமா ?... எதிர்பார்ப்பில் ரசிகர்கள் யுவன் இசையில் 'விசில் தீம்' வெளியாகியுள்ளது

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம்?
22 Dec 2021 8:21 PM IST

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம்?

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம்?

டாஸ்மாக் பார்களுக்கான புதிய டெண்டர் - தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
22 Dec 2021 8:16 PM IST

டாஸ்மாக் பார்களுக்கான புதிய டெண்டர் - தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களுக்கான புதிய டெண்டர் அறிவிப்புக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (22-12-2021)
22 Dec 2021 7:36 PM IST

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (22-12-2021)

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (22-12-2021)

ஒமிக்ரான் பரவல் எதிரொலி : சாண்ட்ரிங்ஹாம் அரண்மனையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து
22 Dec 2021 7:09 PM IST

ஒமிக்ரான் பரவல் எதிரொலி : சாண்ட்ரிங்ஹாம் அரண்மனையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து

ஒமிக்ரான் பரவல் காரணமாக சாண்ட்ரிங்ஹாம் அரண்மனையில் நடக்கும் பாரம்பரிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இங்கிலாந்து அரசி 2ம் எலிசபெத் ரத்து செய்துள்ளார்.

பிரிட்டனில் சுய தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கால இடைவெளி குறைப்பு
22 Dec 2021 6:56 PM IST

பிரிட்டனில் சுய தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கால இடைவெளி குறைப்பு

சுய தனிமைப்படுத்திக் கொள்ளும் கால இடைவெளியானது 10 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது

பொலிவியாவில் கொட்டித் தீர்த்த கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள், சாலைகள்
22 Dec 2021 6:45 PM IST

பொலிவியாவில் கொட்டித் தீர்த்த கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள், சாலைகள்

பொலிவியாவில் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

சிரியாவில் கடும் வெள்ளப்பெருக்கு : முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள்
22 Dec 2021 6:40 PM IST

சிரியாவில் கடும் வெள்ளப்பெருக்கு : முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள்

சிரியாவில் வெள்ள பாதிப்பால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் கடும் சிரமங்களை சந்தித்துள்ளனர்.

சட்ட விரோதமாக கடத்த முயன்ற அரிய வகை விலங்குகள் கொலம்பிய வனப்பகுதியில் மீண்டும் விடப்பட்டன
22 Dec 2021 6:27 PM IST

சட்ட விரோதமாக கடத்த முயன்ற அரிய வகை விலங்குகள் கொலம்பிய வனப்பகுதியில் மீண்டும் விடப்பட்டன

மீட்கப்பட்ட அரிய வகை விலங்குகள் மீண்டும் கொலம்பிய வனப்பகுதிகளில் விடப்பட்டன.

ஏரியில் மிதக்கும் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்
22 Dec 2021 6:15 PM IST

ஏரியில் மிதக்கும் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்

இத்தாலியில் உள்ள ஏரி ஒன்றில் மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அம்மா இரு சக்கர வாகன திட்டம் தொடருமா? - காத்து கிடக்கும் பயனாளிகள்
22 Dec 2021 5:56 PM IST

அம்மா இரு சக்கர வாகன திட்டம் தொடருமா? - காத்து கிடக்கும் பயனாளிகள்

அம்மா இரு சக்கர வாகன திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படாத நிலையில், சென்னையில் 8 ஆயிரம் பேர் மானியம் கிடைக்காமல் வாகனம் வாங்க காத்து கிடக்கின்றனர்.

வெள்ளை மாளிகைக்கு புது வரவு - புதிதாக வந்துள்ள கமாண்டர் ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய்
22 Dec 2021 5:43 PM IST

வெள்ளை மாளிகைக்கு புது வரவு - புதிதாக வந்துள்ள "கமாண்டர்" ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய்

வெள்ளை மாளிகைக்கு கமாண்டர் என்ற ஜெர்மன் ஷெப்பர்டு நாய் புதிதாக வருகை தந்துள்ளதை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.