நீங்கள் தேடியது "World Cup Cricket"

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் சாதனை...
14 July 2019 10:08 PM IST

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் சாதனை...

உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனையை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இந்திய அணி அபார வெற்றி...
17 Jun 2019 12:47 AM IST

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இந்திய அணி அபார வெற்றி...

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

தெருவோர சிறார்களுக்கான அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது...
2 Jun 2019 8:13 PM IST

தெருவோர சிறார்களுக்கான அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது...

தெருவோர சிறார்களுக்கான அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளதாக, சிறார்களுக்கு பயிற்சி அளித்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் - பயிற்சி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து
25 May 2019 11:11 PM IST

உலக கோப்பை கிரிக்கெட் - பயிற்சி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30 ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், லண்டனில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.

உலக கோப்பை - இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிப்பு
15 April 2019 7:40 AM IST

உலக கோப்பை - இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிப்பு

அடுத்த மாத இறுதியில் இங்கிலாந்தில் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.