நீங்கள் தேடியது "work"

பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை: தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதா?
30 Nov 2018 12:38 AM IST

பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை: தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதா?

பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதா? என மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை : பிளம் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்...
27 Nov 2018 4:07 PM IST

கிறிஸ்துமஸ் பண்டிகையை : பிளம் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்...

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடியில் பிளம் கேக் தயாரிக்கும் பணி தொடங்கியது.

மழையால் மக்கள் அச்சப்பட தேவையில்லை -  அமைச்சர் உதயகுமார்
20 Nov 2018 11:20 PM IST

மழையால் மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் உதயகுமார்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நாளை மாலைக்குள் நிறைவடையும்  - அமைச்சர் செங்கோட்டையன்
19 Nov 2018 4:04 PM IST

மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நாளை மாலைக்குள் நிறைவடையும் - அமைச்சர் செங்கோட்டையன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

கட்கிளாஷ் ஒர்க் அரசாணி பானை சிங்கப்பூர் பயணம்...
14 Nov 2018 12:48 PM IST

கட்கிளாஷ் ஒர்க் அரசாணி பானை சிங்கப்பூர் பயணம்...

தஞ்சாவூரில் பாரம்பரிய கைவினைப் பொருளான 'கட்கிளாஷ் ஒர்க்' அரசாணி பானை முதன்முறையாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கோயம்பேடு மாநகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணி
11 Nov 2018 1:36 PM IST

கோயம்பேடு மாநகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணி

சென்னை மாநகராட்சி சார்பாக, கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது.

இலங்கையில் மனித புதைகுழி அகழ்வு பணி
6 Nov 2018 12:42 AM IST

இலங்கையில் மனித புதைகுழி அகழ்வு பணி

"216-ல்,209 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது"

நியூட்ரினோ திட்டத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க கூடாது - வைகோ
2 Nov 2018 9:58 PM IST

நியூட்ரினோ திட்டத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க கூடாது - வைகோ

நியூட்ரினோ திட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

நியூட்ரினோ திட்டத்துக்கு தடை
2 Nov 2018 12:25 PM IST

நியூட்ரினோ திட்டத்துக்கு தடை

தேனியில் செயல்படுத்தப்படவிருந்த நியூட்ரினோ திட்டத்திற்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்துள்ளது

திட்டமிட்டபடி நவ.27 முதல் வேலைநிறுத்தம் - தியாகராஜன், ஜாக்டோ- ஜியோ
28 Oct 2018 9:45 PM IST

திட்டமிட்டபடி நவ.27 முதல் வேலைநிறுத்தம் - தியாகராஜன், ஜாக்டோ- ஜியோ

திட்டமிட்டபடி நவ.27 முதல் வேலைநிறுத்தம் - தியாகராஜன், ஜாக்டோ- ஜியோ

பள்ளி கட்ட‌ட வேலையால் கண்பார்வை இழந்த மாணவன்
2 Oct 2018 3:42 PM IST

பள்ளி கட்ட‌ட வேலையால் கண்பார்வை இழந்த மாணவன்

பள்ளி கட்ட‌ட வேலையால் கண்பார்வை இழந்த மாணவருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நவ.27 முதல் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தம் - சுப்பிரமணியன், ஜாக்டோ - ஜியோ
26 Sept 2018 11:00 PM IST

நவ.27 முதல் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தம் - சுப்பிரமணியன், ஜாக்டோ - ஜியோ

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தமை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள், தமிழகத்தில் மீண்டும் போராட்டத்தில் குதிக்கிறார்கள்.