நீங்கள் தேடியது "Women Police"
27 May 2020 6:46 PM IST
திருமணம் செய்து விட்டு பணம், நகை மோசடி என புகார் - பெண் போலீசை ஏமாற்றி தலைமறைவானவருக்கு வலைவீச்சு
நெல்லை அருகே பெண் போலீசை திருமணம் செய்துவிட்டு நகை, பணத்தை ஏமாற்றிவிட்டு தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர்.
25 May 2020 9:11 AM IST
சாலை விபத்தில் இறந்த பெண் காவலர் குடும்பத்திற்கு உதவி - சக காவலர்கள் ரூ.12 லட்சம் வழங்கினர்
சாலை விபத்தில் இறந்த ஆயுதப்படை பெண் காவலர் குடும்பத்திற்கு 12 லட்சம் ரூபாயை சக காவலர்கள் வழங்கினர்.
5 Dec 2019 11:11 AM IST
நீதிபதி திட்டியதால் மயங்கி விழுந்த பெண் போலீஸ்
ராமநாதபுரத்தில் நீதிபதி திட்டியதால் நீதிமன்றத்திலேயே பெண் சார்பு ஆய்வாளர் ஜெனீபா ராணி என்பவர், மயங்கி விழுந்தார்.
16 Oct 2019 9:59 AM IST
"ஆசிரியராக மாறிய பெண் காவலர் : மாணவர்களுக்கு பாடம் எடுத்து அசத்தல்"
மாணவர்களுக்கு பாடம் எடுத்து அசத்தல்
16 Jun 2019 6:45 AM IST
பெண் காவல்துறையினருக்கான மனவள பயிற்சி முகாம், சென்னை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்
சென்னையில் பெண் காவல்துறையினருக்கான மனவள பயிற்சி முகாமை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
10 Jan 2019 1:58 PM IST
'181' 24 மணி நேர கட்டணமில்லா மகளிர் உதவி மையம்...
தமிழகத்தில் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கப்பட்ட பெண்களுக்கான 24 மணி நேர கட்டணமில்லா உதவி மையம், இந்த ஒரு மாதத்தின் சாதனைகளும், சவால்களும்.
9 Jan 2019 12:33 PM IST
பெண் காவலர்களுக்கு பணி நேரம் நிர்ணயம்
சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கான பணி நேரம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.
13 Dec 2018 2:17 PM IST
பெண் காவலர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக புகார் : ""விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு"
காஞ்சிபுரம் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறும் பெண் காவலர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக புகார் எழுந்தது.
27 Aug 2018 8:26 AM IST
"பாலியல் தொல்லை கொடுத்த உயர் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை என்ன..?" - சீமான்
மதுராந்தகம் அருகே செய்தியாளர்களை சந்தித்த சீமான் அரசியல், சட்டத்திட்டங்கள் குறித்து விமர்சனம் செய்தார்.
21 Aug 2018 10:40 AM IST
விசாகா கமிட்டி என்பது என்ன...? அதன் பணிகள் என்ன..?
அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்கவே 'விசாகா கமிட்டி'
21 Aug 2018 9:52 AM IST
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ‛விசாகா' குழு அமைக்கப்படவில்லை - வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்
யாராக இருந்தாலும் புகார் அளிக்க முன் வர வேண்டும் - வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்
8 Jun 2018 9:31 PM IST
22 ஆண்டுகளுக்கு பிறகு உறவினர்களுடன் சேர்க்கப்பட்ட மனநலம் பாதித்த இளைஞர்
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் 22 ஆண்டுகளுக்கு பின்னர் தனது உறவினர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளார்.