நீங்கள் தேடியது "Women Entry in Sabarimala"

சபரிமலை விவகாரம் : கேரள அரசு மோசமாக நடந்து கொண்டது - பிரதமர் மோடி
16 Jan 2019 2:17 AM GMT

சபரிமலை விவகாரம் : "கேரள அரசு மோசமாக நடந்து கொண்டது" - பிரதமர் மோடி

மக்கள் நல திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி, முறையாக செலவிடப்படவில்லை என்று கேரள அரசு மீது, பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

மகரவிளக்கு - மண்டல பூஜைக்கு பெண்கள் வரவேண்டாம் - சபரிமலை தேவஸ்ம்போர்டு
26 Dec 2018 2:07 AM GMT

"மகரவிளக்கு - மண்டல பூஜைக்கு பெண்கள் வரவேண்டாம்" - சபரிமலை தேவஸ்ம்போர்டு

மகரவிளக்கு பூஜையின் போது பெண்கள் யாரும் வரவேண்டாம் என சபரிமலை தேவஸ்ம்போர்டு வலியுறுத்தியுள்ளது.

சபரிமலை கோயிலுக்கு சென்ற திருநங்கைகளுக்கு அனுமதி
18 Dec 2018 9:23 AM GMT

சபரிமலை கோயிலுக்கு சென்ற திருநங்கைகளுக்கு அனுமதி

சபரிமலைக்கு செல்ல வந்த திருநங்கைகளை, நேற்று முன்தினம் அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர்

சபரிமலை விவகாரம் : எதிர்கட்சிகள் காலவரையற்ற சத்தியாகிரக போராட்டம் அறிவிப்பு
7 Dec 2018 9:53 AM GMT

சபரிமலை விவகாரம் : எதிர்கட்சிகள் காலவரையற்ற சத்தியாகிரக போராட்டம் அறிவிப்பு

கேரள சட்டசபையில், சபரிமலை விவகாரத்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணத்தில் பார்வையாளர்களை கவர்ந்த ஐயப்பன் இசை நிகழ்ச்சி
26 Nov 2018 8:37 AM GMT

கும்பகோணத்தில் பார்வையாளர்களை கவர்ந்த ஐயப்பன் இசை நிகழ்ச்சி

கும்பகோணத்தில் நடந்த ஐயப்பன் வழிபாட்டில் வீரமணி ராஜூ குழுவினரின் இசை நிகழ்ச்சியை ஏராளமானார் கண்டு ரசித்தனர்.

கேரள அரசு பேருந்துகள் சிறைபிடிப்பு : பாஜக நிர்வாகிகள் உட்பட 24 பேர் மீது வழக்கு
24 Nov 2018 8:55 AM GMT

கேரள அரசு பேருந்துகள் சிறைபிடிப்பு : பாஜக நிர்வாகிகள் உட்பட 24 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கேரள அரசு பேருந்துகளை சிறைபிடித்ததாக 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை, மீடூ பிரச்சனை: தீர்வு என்ன ? ஆயுத எழுத்து 16.10.2018
16 Oct 2018 4:31 PM GMT

சபரிமலை, மீடூ பிரச்சனை: தீர்வு என்ன ? ஆயுத எழுத்து 16.10.2018

சபரிமலை, மீடூ பிரச்சனை: தீர்வு என்ன ? ஆயுத எழுத்து 16.10.2018 சிறப்பு விருந்தினராக : முருகன் ஐஏஎஸ்,அரசு அதிகாரி(ஓய்வு) // ஓவியா, செயற்பாட்டாளர் // குமரகுரு, பா.ஜ.க // செண்பகம், சாமானியர்..