நீங்கள் தேடியது "Woman beaten to Death"
1 April 2019 1:38 PM IST
கோவை சிறுமி கொலை வழக்கு : கைதானவர் கோவை மத்திய சிறையில் அடைப்பு
கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியில் கடந்த 25ஆம் தேதி காணாமல் போன 7 வயது சிறுமி, 26ஆம் தேதி காலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
28 March 2019 3:01 PM IST
துடியலூர் சிறுமி கொலை - "தகவல் தெரிவித்தால் சன்மானம்"
கோவை பன்னிமடை அருகே 6 வயது சிறுமி கொலை வழக்கில் கூடுதலாக அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு, தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
26 March 2019 3:14 PM IST
மாயமான 7வயது சிறுமி சடலமாக மீட்பு : பெற்றோர், உறவினர்களிடம் போலீஸ் விசாரணை
கோவை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது மாயமான 7 வயது சிறுமி, இறந்தநிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
26 March 2019 2:47 PM IST
கோவை : மாயமான 7 வயது சிறுமி சடலமாக மீட்பு...
கோவை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது மாயமான 7 வயது சிறுமி, இறந்தநிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
29 Aug 2018 10:28 AM IST
குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து தாக்கியதில் கஜேந்திரன் என்பவர் உயிரிழப்பு
குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து பொதுமக்கள் தாக்கியதில் படுகாயமடைந்த கஜேந்திரன் 3 மாதத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.